புதுவை பா.ஜ.கவுக்கு புதிய தலைவர்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மாநில புதிய பா.ஜ.க. தலைவராக ஆர். கேசவலு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பாண்டிச்சேரி பா.ஜ.க. தலைவராக ஏ.எம். கிருஷ்ணமூர்த்தி என்பவர் தான் இருந்தார்.
ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தலில் அவர் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநில பா.ஜ.க.பதவியை கிருஷ்ணமூர்த்தி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து பாண்டிச்சேரியின் புதிய பா.ஜ.க. தலைவராக கேசவலு நியமிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.கவின் அகில இந்தியத் தலைவரான வெங்கையா நாயுடு இன்று இதை அறிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications