டெங்கு காய்ச்சல் அபாயம்: கோவையில் 50 பன்றிகள் விஷ ஊசி போட்டுக் கொலை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் நகரில் பன்றிகளை தேடிப் பிடித்து சுட்டுக் கொல்லும் பணியில் மாநகராட்சி நிர்வாகம்ஈடுபட்டுள்ளது.
பன்றிகளால் விஷக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதால் அவற்றை வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோயம்புத்தூர் மாநகராட்சி ஊழியர்கள் பன்றிகளைத் தேடிப் பிடித்து கொல்லும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டு, விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டன. தொடர்ந்துபன்றி வேட்டை நடக்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
பன்றிகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது.
சமீபத்தில் தான் டெங்கு காய்ச்சல் அபாயம் காரணமாக சேலம் மாநகரில் சுற்றித் திரியும் பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-->
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications