சாய்பாபா பிறந்த நாள்: புட்டபர்த்தியில் அப்துல் கலாம்
Subscribe to Oneindia Tamil
புட்டபர்த்தி:
சத்ய சாய்பாபாவின் பிறந்த தின விழாவில் பங்கேற்க ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று காலை புட்டபர்த்தி வந்தார்.
இந் நிலையில் நேற்று ஆந்திரான் தில்குஷ்நகரில் உள்ள சாய்பாபாவின் ஆலயத்தில் குண்டு வெடித்ததில் பக்தை உள்பட 2 பேர்உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு அப்துல் கலாம் வந்ததால் அங்கு மிக மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
சாய்பாபாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தில் டாக்டர் அப்துல் கலாம் வந்துசேர்ந்தார். அவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார்.
கலாம் நாளை டெல்லி திரும்புகிறார்.
-->
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications