உலகக் கோப்பை: கென்ய, பங்களாதேஷ் அணிகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
நைரோபி & டாக்கா:
அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள கென்யா மற்றும்பங்களாதேஷ் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கென்ய அணி விவரம்:
ஸ்டீவ் டிகாலோ (கேப்டன்), ஆசிப் கரீம், மோரிஸ் ஒடும்பே, ஹிடேஷ் மோடி, ரவீந்து ஷா, அல்பேஷ் வதேர்,பிரிஜல் பட்டேல், மார்டின் சுஜி, டோனி சுஜி, தாமஸ் ஓடோயோ, கென்னடி ஒபுயா, ஜோசப் அங்காரா, பீட்டர்ஆன்கான்டோ, டேவிட் ஒபுயா, கோலின்ஸ் ஒபுயா
இவர்களில் சுழற்பந்து வீச்சாளரான ஆசிப் கரீம் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணி விவரம்
காலித் மசூத் (கேப்டன்), ஹபிபுள் பஷார், அல்-ஷரியார், ஏசானுல் ஹக், சன்வர் ஹூசைன், காலித் மெஹ்மூத்,மஞ்சுரல் இஸ்லாம், முகமது ரபீக், ஹானன் சர்கார், முகமது அஷ்ரபுல், துஷார் இம்ரான், தபாஸ் பாய்ஷ்யா, அலோக்கபாலி, மஸ்ராபே பின் மோர்டாசா, தல்கா ஜூபாயிர்.
-->












Click it and Unblock the Notifications