இம்மாத இறுதியில் தமிழக சட்டசபை கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை இம்மாத இறுதியில் ஆளுநர் ராமமோகன் ராவின் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர்காளிமுத்து கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் முதலில் நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தை ஆளுநர்தான் தொடங்கி வைப்பார்.அதேபோல் ஆண்டு இறுதியில் ஆளுநர் முறைப்படி சட்டசபைக் கூட்டத்தை முடித்து வைப்பார்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சட்டசபைக் கூட்டம் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று காளிமுத்து இன்றுநிருபர்களிடம் தெரிவித்தார்.
ராமமோகன் ராவின் உரையுடன் இந்தக் கூட்டம் தொடங்கும் என்றும் காளிமுத்து கூறினார்.
-->












Click it and Unblock the Notifications