சாத்தான்குளம் இடைத் தேர்தல்: காங்கிரஸுக்கு மூ.மூ.க. ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரப் போவதாக அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தலைவரான டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக அரசு மக்கள் விரோத அரசாக மாறிவிட்டது. எனவே காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முடிவு செய்தோம்.
எனது தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு சாத்தான்குளம் தொகுதியில் எங்களது கட்சியின் தீவிரபிரசாரம் மேற்கொள்ளப்படும். காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வோம்.
அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எங்களது கட்சியினர் மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவார்கள்என்று டாக்டர் சேதுராமன் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications