அல்ஜீரியாவில் விமானம் நொறுங்கி 103 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அல்ஜீர்ஸ்:
அல்ஜீரியாவில் போயிங் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 98 பயணிகள் உள்பட103 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் தமான்ராஸ்ஸெட் நகரிலிருந்து தலைநகர் அல்ஜீர்ஸுக்குபோயிங் 737-200 ரக விமானம் ஒன்று நேற்று மாலை (இந்திய நேரப்படி) கிளம்பியது.
அந்த விமானத்தில் 98 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.
ஆனால் கிளம்பிய ஒரு சில நிமிடங்களிலேயே அந்த விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்துதரையில் விழுந்து நொறுங்கியது.
இந்தப் பயங்கரமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 103 பேர் உடல் சிதறி பரிதாபமாகஇறந்தனர். ஒருவரை மட்டும் மீட்புப் படையினர் உயிரோடு மீட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்குஅல்ஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications