21ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை:
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் காளிமுத்துஅறிவித்தார்.
அன்றைய தினமே தமிழக அரசின் 2003-2004ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல்செய்கிறார்.
இன்று நிருபர்களிடம் பேசிய காளிமுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் மே மாதம் வரை தொடரலாம் என்றார்.
அரசு விழாக்களில் எதிர்க் கட்சிகளை முதல்வர் ஜெயலலிதா வெளுத்து வாங்கி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆரம்ப நாட்களில் பெரும் பரபரப்பு இருக்கும் என்று தெரிகிறது. அரசை எதிர்த்து எதிர்க் கட்சியினர்பெரும் பிரச்சனையைக் கிளப்புவார்கள்.
சாத்தான்குளம் தேர்தல் விவகாரமும் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும். அரசை எதிர்த்துக் கேள்வி எழுப்பினால்போலீசார் மூலம் கைது நடவடிக்கைகளில் முதல்வர் ஜெயலலிதா இறங்கலாம் என்று திமுக கருதுகிறது.
இதனால், புதிய வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்களை தயார் செய்து வைக்குமாறு திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும்முக்கிய தலைவர்களுக்கு அறிவாலயத்தில் இருந்து நோட் அனுப்பப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications