For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக்தைத் தாக்கி வரும் எப்- 117 அதி நவீன விமானங்கள்

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாக்:

ஈராக்கின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா பயன்படுத்தி வரும் எப்-117 விமானங்கள் ரேடார்களில் சிக்காத ஸ்டெல்த் தொழில்நுட்பம்கொண்டவை.

Fll7 Flightஅமெரிக்காவின் லாக்ஹீட் நிறுவனத் தயாரிப்பான இந்த விமானங்களின் பெயர் லாக்ஹீட் எப்-117 நைட் ஹாக்.

மணிக்கு 1,111 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை. 1,047 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் இந்த விமானங்கள் மூலம் லேசர்குண்டுகள் (laser guided misslies), செயற்கைக் கோள் உதவியுடன் (GPS) சென்று இலக்கை மிகச் சரியாகத் தாக்கும் குண்டுகளைச்செலுத்த முடியும்.

மேலும் பாதாள அறைகளைச் சிதறடிக்கும் பங்கர் பஸ்டர் பாம் வெடிகுண்டுகளையும் செலுத்த முடியும்.

இந்த விமானங்கள் தான் இன்று ஈராக்கின் மீது முதல் சுற்றுத் தாக்குதலை நடத்தி வருகின்றன.

4 என்ஜின்களைக் கொண்ட இந்த விமானங்கள் 1,57,000 பவுண்ட் எடையுள்ள குண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் கொண்டவை.ரேடார்களில் சிக்காதவை, முழுக்க முழுக்க கம்ப்யூட்டர்களால் கட்டுப்படுத்தப்படுபவை.

எப்-117 விமானங்களின் படங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X