For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் ராஜ்குமாருக்கு 24ம் தேதி மூட்டு ஆபரேஷன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு மார்ச் 24ம் தேதி சென்னை மருத்தவமனையில் மூட்டு மாற்று அறுவைச் கிசிச்சைநடைபெறவுள்ளது.

சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜ்குமாருக்கு கடந்த 13ம் தேதி இடுப்புமாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.

அதற்குப் பிறகு அவர் தினசரி காலையும் மாலையும் 10 நிமிடங்களுக்கு நடந்து பயிற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் அவரது வலது கால் மூட்டு வரும் 24ம் தேதி முழுவதுமாக அகற்றப்பட்டு செயற்கை மூட்டுபொருத்தப்படவுள்ளது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X