வீரப்பன் கும்பல் புகைப் பட போஸ்டர்கள்
சேலம்:
வீரப்பன் மற்றும் அவனது கும்பலில் உள்ள 6 பேருடைய புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை சேலம் மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ஒட்டியுள்ளனர்.
வீரப்பன் கும்பலில் சேத்துக்குளி கோவிந்தன் மற்றும் சந்திரே கெளடா ஆகியோர் மட்டுமே இருப்பதாக போலீசார் கூறி வந்தனர்.இந் நிலையில் மேலும் 3 பேரின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை போலீசார் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர்களில் இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடா, சேதுமணி, ரமேஷ், சரவணன் ( கடைசி 3பேரும் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள்) ஆகியோரது புகைப்படங்கள் உள்ளன.
இவை சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொளத்தூர், கத்திப்பட்டி, சின்ன தண்டா, பெய தண்டா உள்ளிட்ட பல்வேறுமலை கிராமங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
இவர்களைப் பற்றிய தகவல் கிடைத்தால் போலீஸாடம் தெரிவிக்கும்படி அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications