கேஸ் டேங்கர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
எல்.பி.ஜி.சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களைத் தொடர்ந்து டிரைவர்கள் கிளீனர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதிக்க உள்ளனர்.
வாடகையை உயர்த்தக் கோரி தென் மண்டல எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் கடந்த ஜனவரியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் கேசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இப்போது கேஸ் டேங்கர் லாரிகளை இயக்கும் டிரைவர்கள், கிளீனர்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.
சம்பள உயர்வு, பணி உத்தரவு வழங்கக் கோரி வரும் ஜூன் 2ம் தேதி முதல் இந்தக் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் மீண்டும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலைஉருவாகியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications