ஜன்னல் உடைந்தது: சென்னையில் அவசரமாய் தரையிறங்கிய விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தின் ஜன்னல் உடைந்தது. இதையடுத்து அந்த விமானம்அவசரமாக மீண்டும் சென்னை விமானத்தில் தரையிறங்கியது.
ஏர் -சஹாரா விமான நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானம் நேற்று பிற்பகலில் டெல்லிக்குப்புறப்பட்டது. விமானம் கிளம்பியவுடன் தான் ஜன்னல் தகர்ந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த விமானம் உடனடியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமான நிலையத்தில் அடித்த பலமான காற்று காரணமா, விமான ஏணியின் இடித்ததில் ஜன்னல்சேதமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications