For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்செந்தூரில் 12ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வரும் 12ம் தேதி வைகாசி விசாகத் திருவிழாநடைபெறுகிறது.
இதையொட்டி 12ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகமாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமன் தெரிவித்தார். அதற்குப் பதிலாக 14ம் தேதி பணி நாளாகஇருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


