For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராதாரவி மகளுக்கு இன்று திருமணம்

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகரும், அதிமுக எம்.எல்.ஏவுமான ராதாரவியின் மகள் ரேகாவுக்கு கோவையில் இன்று திருமணம் நடக்கிறது.

ரேகாவுக்கும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவருக்கும் திருமணம் நச்சயமாகியுள்ளது. இன்று காலைகோவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலில் கல்யாணம் நடக்கிறது. 11ம்தேதி சென்னையில்வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X