வழக்கறிஞரை அதிரடியாய் நீக்கினார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் அட்வகேட்ஜெனரல் என்.ஆர்.சந்திரனை அவரது அறைக்குச் சென்று அசிங்கமாகப் பேசி, திட்டி,அவமானப்படுத்திய வக்கீலின் அதிமுக கட்சிப் பதவியை பறித்தும், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்பதவியிலிருந்து நீக்கியும் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விஜயக்குமார், தென் சென்னை மாவட்ட அதிமுக வழக்கறிஞர்கள் அணி இணைச் செயலாளராக இருந்துவந்தார். இந் நிலையில், அவரது கட்சிப் பதவியை ஜெயலலிதா பறித்து உத்தரவிட்டுள்ளார். அத்தோடு கட்சியின்அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விஜய்குமார் நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட விஜயக்குமாருடன் அதிமுகவினர் இனிஎந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications