ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் தீ விபத்து
ஸ்ரீஹரிகோட்டா:
தமிழக- ஆந்திர எல்லையில்ல ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ராக்கெட்ஏவுதளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இந்த விபத்து ஏற்பட்டது. ஆனால், முழுமையாக ரகசியம் பாதுகாக்கப்படும் இடம் என்பதால் உடனே இந்தவிவரம் வெளியில் தெரியவில்லை. இன்று தான் இத் தகவல் வெளியாகியுள்ளது.
சதீஷ் தாவன் ராக்கெட் ஏவு தளத்தின் லாஞ்ச் பேடுக்கு மிக அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த லாஞ்ச்பேடில் இருந்து தான் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை இந்தியா செலுத்தி வருகிறது.
ராக்கெட் தளத்தைச் சுற்றிலும் வனப் பகுதி என்பதால் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. ராக்கெட் தளத்தின் கேபிள்களுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களுக்கும் இந்தத் தீ பரவியது.ஆனால், கேபிள் சேதமடையும் முன்பாகவே தீ அணைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இப் பகுதியில் கடும் வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படுவது சர்வ சாதாரணம் என்றும், நேற்று ஏற்பட்டது மிகச்சிறிய தீ விபத்து தான் என்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னையில் இருந்து வடக்கே 100 கி.மீ. தொலைவில் இந்த மையம் அமைந்துள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications