ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டு வந்தால் எதிர்ப்போம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தியில் கோவில் கட்ட பா.ஜ.க. சட்டம் கொண்டு வந்தால் அதை திமுக எதிர்கும் என கருணாநிதிஅறிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், ராமர் கோவில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து திமுக வாக்களிக்கும்.
அயோத்தி விவகாரம் இந்த நாட்டில் மிக முக்கியமான பிரச்சனையே அல்ல. அதைவிட முக்கியமான விஷயங்கள்எத்தனையோ இருக்கின்றன. இதனால் ராமர் கோவில் பற்றி அதிகம் கவலைப்படவோ, அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவோ தேவையில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டப்படி வாஜ்பாய் அரசு நடக்கும் என்று நம்புகிறோம். கூட்டணிதர்மத்தை திமுக மீறிவிட்டதாக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். மக்கள் பிரச்சனைக்காக பிறகட்சிகளுடன் சேர்ந்து மேடையேறுவதில் தவறு ஏதும் இல்லை என்றார் கருணாநிதி
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications