அவசரமாக தரையிறக்கப்பட்ட மதுரை விமானம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையிலிருந்து சென்னைக்குக் கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகமீண்டும் மதுரை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது.
பின்னர் 78 பயணிகளுடன் மதியம் 1.20 மணிக்கு மீண்டும் சென்னை கிளம்பியது. கிளம்பிய 15 நிமிடத்திற்குள்விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமானம் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கே கொண்டுவரப்பட்டது. அவசரமாகதரையிறக்கப்பட்டது.
இதன் பின்னர் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் விமானத்தை மதுரைக்குத் திருப்பி, அதில் சென்னைசெல்ல வேண்டிய 78 பயணிகளும் ஏற்றப்பட்டு விமானம் சென்னை கிளம்பியது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications