சன் டிவிக்கு சிபிசிஐடி அனுப்பிய சம்மன் .. ரத்து செய்தது நீதிமன்றம்
சென்னை:
சன் டிவிக்கு சிபிசிஐடி போலீஸார் அனுப்பிய சம்மன் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துஉத்தரவிட்டது.
சென்னையில் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலப் பணிகளில் ரூ. 12 கோடி அளவுக்கு முறைகேடுநடந்தது தொடர்பான வழக்கில்,
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அவரை போலீஸார் தூக்கிச் செல்வதை சன் டிவி படம்பிடித்து அடிக்கடி ஒளிபரப்பி வந்தது.
இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது என்றும் இதனால் தனதுபயணம் மற்றும் தொழில் பாதிக்கப்பட்டதாகவும் கீழக்கரையைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவர் சிபிசிஐடிபோலீஸில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து சன் டிவி நிறுவன இயக்குநர் கலாநிதி மாறன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து,கருணாநிதி கைது தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரிஜினல் வீடியோ கேசட்,
வீடியோ படம் எடுத்தவர்கள் ஆகியோருடன் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கலாநிதி மாறன் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ், சிபிசிஐடியின் சம்மன் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications