காவிரி ஆணையக் கூட்டம் திடீர் ரத்து
சென்னை:
டெல்லியில் இன்று நடப்பதாக இருந்த காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திடீரென ரத்துசெய்யப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டம் அடுத்த மாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
வறட்சி காலங்களில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக விவாதிக்க இக் கூட்டம் நடக்க இருந்தது.
மேலும் காவிரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை எங்கு கணக்கிடுவது என்பது தொடர்பாக தமிழக,கர்நாடக அரசுகளுக்கிடையே மோதல் நிலவுகிறது.இது தொடர்பாக நிபுணர் குழு உருவாக்கியுள்ள பார்முலாவைவிவாதிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் கோஸ்வாமி தலைமையில் காவிரி கண்காணிப்புக் குழு நடப்பதாக இருந்தது.இதில் கலந்து கொள்ள தமிழகம், கர்நாடகம், புதுவை மற்றும் கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்கள், பொதுப்பபணித்துறை, விவசாயத்துறைச் செயலாளர்கள் டெல்லி செல்ல இருந்தனர்.
இந் நிலையில் திடீரென இக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக நான்கு மாநில அரசுகளுக்கும் மத்தியநீர்வளத்துறை தகவல் அனுப்பிவிட்டது.
இக் கூட்டம் வரும் செப்டம்பர் 1ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications