தலைமைச் செயலகம்: "அண்ணா பல்கலை.க்கு கிடைத்த பெருமை"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமையவிருப்பது அண்ணாபல்கலைக்கழகத்திற்குக் கிடைத்த பெருமை என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமிகூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைவதால், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அப்படிக் கூறப்படுவதுதவறான செய்தியாகும்.
புதிய தலைமைச் செயலகம் அமையவிருப்பதால் பல்கலைக்கழகம் பெருமை அடைகிறது. இதுஎங்களுக்குக் கிடைத்த கெளரவமாக நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் பல்கலைக்கழகம் மென்மேலும் வளர்ச்சியடையும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications