சென்னையில் பெர்னாண்டஸ்: மாறனை பார்க்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று தமிழகம் வந்தார்.
ஏற்காட்டில் உள்ள ராணுவ பள்ளியின் விழாவில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் சென்னை வந்த அவர் அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் சேலம் புறப்பட்டுச் சென்றார். சேலத்தில் இருந்து காரில் அவர் ஏற்காடு செல்வார்.
மாலையில் சென்னை திரும்பும் பெர்னாண்டஸ், அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று அங்குஅனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் முரசொலி மாறனைச் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications