கருணாநிதியின் புதிய வீடு: சான்றிதழ் தர மாநகராட்சி மறுப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் புதிய வீட்டுக்குப் பூர்த்தி சான்றிதழ் தர சென்னை மாநகராட்சி மறுத்து விட்டது.
சென்னை, சிஐடி காலனி பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி புதிய வீடு கட்டியுள்ளார். இந்த வீடு கட்டி நீண்டநாட்களாகியும் இன்னும் பூர்த்தி சான்றிதழ் தரப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில்திமுக உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மாநகராட்சி ஒப்புதல் அளித்த கட்டட மாதிரியில் கூறப்பட்டுள்ளபடி வீடு கட்டப்படவில்லைஎன்று கூறிப் பூர்த்தி சான்றிதழைத் தர மாநகராட்சி மறுத்து விட்டது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைஅணுகி பூர்த்தி சான்றிதழ் தொடர்பாக விண்ணப்பிக்குமாறும் மாநகராட்சி நகர வடிவமைப்புப் பிரிவுகருணாநிதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications