சங்கீத நாடக அகாடமி விருதுகள்: கத்ரி கோபால்நாத் உள்பட 33 பேர் தேர்வு
சென்னை:
சென்னையின் மிக பிரசித்தி பெற்ற சங்கீத நாடக அகாடமியின் 2003ம் ஆண்டுக்கான விருது பெற சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் உள்பட இசை, நாடக, கூதது, நடனக் கலைத் துறைகளில் சாதனை படைத்த 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
1952ம் ஆண்டு முதல் இந்த விருதுகளை சங்கீத நாடக அகாடமி வழங்கி வருகிறது. சுப்புடு தலைமையிலான இந்த அகாடமியின் பொதுக் குழு இந்த ஆண்டுக்கான விருது பெற 33 பேரைத் தேர்வு செய்துள்ளது.
இந்துஸ்தானி இசைக் கலைஞர்களான குலாம் முஸ்தபா கான், யஷ்வந்த் புவா ஜோஷி, பவானி சங்கர், சிதார் கலைர் அர்விந்த் பரேக், கர்நாடக இசைக் கலைர்களான திருச்சூர் ராமச்சந்திரன், நரசிம்மாச்சார், கத்ரி கோபால் நாத்
பரத நாட்டியக் கலைஞர் பாலகோபாலன், கதக் கலைர்களான சுனன்யா ஹசாரிலால், ஊர்மிளா நாகர், சதனம் பாலகிருஷ்ணன், மணிப்பூரி நடனக் கலைஞர்களான சூர்யமுகி தேவி, கலாவதி தேவி, குச்சிப்புடி கலைஞர் உமா ராமாராவ், ஒடிசி நடனக் கலைஞர் ஹரேகிருஷ்ண பகேரா மற்றும் நாடக, கூத்துக் கலைஞர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications