உறவினர்களுக்கு கிடைத்த பிஸினஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுக் கடைகளைத் திறக்க ஒரு புறம் எதிர்ப்பு இருந்தாலும் இன்னொரு புறம் திறக்கப்பட்ட கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களின் உறவினர்கள் புது பிஸினஸ் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த மதுக் கடைகளின் வெளியே ஆம்லேட், சிக்கன் விற்கும் கடைகளையும் சிப்ஸ், தண்ணீர் பாக்கெட், சிகரெட், பாக்கு போன்றவற்றை விற்கும் பெட்டிக் கடைகளையும் மதுக் கடை ஊழியர்களின் உறவினர்கள் ஆரம்பித்துள்ளனர்.
மதுக் கடை வேலை தவிர, அவர்களது உறவினர்களுக்கு புதிய பிஸினசும் கிடைத்துள்ளது.
More From
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications