சென்னை- இலங்கைக்கு தினசரி விமான சேவை: மத்திய அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னை உள்ளிட்ட இந்தியாவின் 6 முக்கிய நகரங்களிலிருந்து இலங்கைக்கு தினசரி விமான சேவையைத்தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் நேற்று இரவு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போதுவிமானத் துறை தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சிங் ரூடி செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அந்த நாடுகளுக்கு விமான சேவையைஅதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையைப் பொருத்தவரை, இந்தியாவின் 6 முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா,பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து தினசரி விமான சேவையை மேற்கொள்ள ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications