பா.ஜ.க. கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டும்: வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக உடனடியாக வெளியேறி மதச் சார்பற்ற சக்திகளுடன் கை கோர்க்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பா.ஜ.க. தலைமையிலான மதவாத தேசியஜனநாயகக் கூட்டணியில் திமுக நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. மக்கள் விரும்பாத கூட்டணியிலிருந்து திமுகஉடனடியாக வெளியேறி மதச் சார்பற்ற சக்திகளுடன் கை கோர்க்க வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதிமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. மக்கள் பிரச்சினைகளை அதிமுக அரசுதொடர்ந்து புறக்கணித்து வந்தால், அதற்காக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தத் தயங்காது என்று கூறினார்அவர்.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications