ராமேஸ்வரத்தில் மருத்துவமனை கட்ட அப்துல் கலாம் நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக தனது10 மாத சம்பளத்தை நன்கொடையாக கொடுக்கவுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் ராமேஸ்வரத்தில் அதி நவீன வசதிகள் கொண்டமருத்துவமனை ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது. இந்தப் பணியை மதுரையில் உள்ள மாதாஅமிர்தானந்தமயி மடம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தப் பணிக்கு நிதியுதவி செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு மாதா அமிர்தானந்தமயி கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதை ஏற்ற குடியரசுத் தலைவர் தனது 10 மாத சம்பளத்தை நன்கொடையாக தருவதாகக் கூறியுள்ளார்.
இத் தகவலை மதுரை மாதா அமிர்தானந்தமயி மட நிர்வாகி சுவாமி சங்கர் சைதன்யா தெரிவித்தார்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications