மதிமுக முடிவு: பா.ஜ.க. வருத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்ற மதிமுகவின் முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானதுஎன்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதிமுகவுடன் நல்லுறவு நீடித்தது. இப்போது மதிமுககூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது வருத்தம் தருகிறது. இருப்பினும் கருத்து வேறுபாடுகளினால்நிகழ்ந்த பிரிவு அல்ல இது, அரசியல் நிர்பந்தங்களே இதற்குக் காரணம். இதைத் தவிர்த்திருக்கலாம் என்றுகூறியிருந்தார்.
ஆனால் மதிமுக விலகலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. கட்சியின் மாநில செயலாளர்வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுகவின் முடிவு மாநிலத்தில் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றசக்திகளுக்கு மேலும் பலம் கொடுப்பதாக அமையும் என்று கூறியிருந்தார்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications