இன்டர்நெட் மையத்தில் ஆபாச படம்: 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
இன்டர்நெட்டில் ஆபாச வீடியோக்களை டெளன்லோட் செய்து அதை கம்ப்யூட்டர்களில் ஓட்டிய ஈரோடுஇன்டர்நெட் மைய உரிமையாளர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு நகரில் மிகவும் பிரபலமான இன்டர்நெட் மையம் நெட்2கே. இந்த மையத்திற்கு ஏராளமானவாடிக்கையாளர்கள் உள்ளனர். நகர் முழுவதிலும் பல இடங்களில் இதன் கிளைகள் உள்ளன.
இந்த இன்டர்நெட் மையத்தின் மீது போலீஸாருக்கு பல புகார்கள் வந்தன. பள்ளி, கல்லூரி மாணர்வர்களுக்குஆபாச படங்கள் போட்டுக் காட்டுவதாகவும், இந்த பலான சேவை மூலம் பலமான வசூல் நடப்பதாகவும் புகார்கள்வந்தன.
இதையடுத்து போலீஸார் திடீர் சோதனையில் இறங்கினர். அப்போது பல கம்ப்யூட்டர்களிலும் ஆபாசவீடியோக்கள் ஓடிக் கொண்டிருந்தன. இந்த வீடியோக்களைக் காட்டிக் கொண்டிருந்த மையத்தின் உரிமையாளர்உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications