வரியில்லா பட்ஜெட்: ஜெ. திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி வாக்காளர்களைக் கவரும் பொருட்டு வரியில்லாத பட்ஜெட்டை அடுத்தமாதம் கூடும் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அடுத்த மாதம் முதல் வாரம் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. மார்ச் மாதம்நிதியமைச்சர் பொன்னையன் 2004- 2005ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வார்.
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் வரும் சாத்தியமுள்ளதால், வாக்காளர்களைக் கவரும் வகையில்வரிகள் இல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய ஜெயலலிதா முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. பட்ஜெட்டில்புதிய திட்டங்களும், சலுகைகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications