வேட்பாளர் தேர்வுக்கு 15 பேர் குழு நியமிப்பு: தமிழக பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் பரிந்துரைக்க 15 பேர் கொண்ட குழுவை தமிழக பா.ஜ.க.தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் குமாரவேலு வெளியிட்ட அறிக்கையில்,
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. லட்சுமணன் இக் குழுவின் தலைவராக இருப்பார். நாராயணராவ், விஜயராகவலு,சந்திரபோஸ், கிருபாநிதி, பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர், மாஸ்டர் மாதன், ராஜா, மோகன்ராஜூலு,குமாரவேலு, வீரபாண்டியன், முரளிதரன், அரசன், தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் இதன் உறுப்பினர்கள்ஆவார்கள்.
இக் குழு கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் தனது பரிந்துரையை மாநிலத் தலைவரிடம்அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications