மதிமுகவினரை பொடா வழக்கிலிருந்து விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
வைகோவுடன் கைது செய்யப்பட்ட 8 மதிமுகவினரையும் பொடா வழக்கிலிருந்து விடுவிக்க சென்னைஉயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகவைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில்வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் வைகோ தவிர மற்ற 8 மதிமுகவினரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பூந்தமல்லிபொடா நீதிமன்றத்தில் மனு செய்தனர். ஆனால் இந்த மனுக்களை பூந்தமல்லி நீதிமன்றம் நிராகத்துவிட்டது.
இதையடுத்து 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்தநீதிபதிகள் சிர்புர்கர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இவர்களது மனுக்களைதள்ளுபடி செய்தது.
பொடா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த மனுக்கள் தேவையற்றவை என நீதிபதிகள்கருத்துத் தெரிவித்தனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications