தேர்தலில் வைகோ போட்டியில்லை: மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது சிவகாசிதொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் வைகோ.
| 19 மாத சிறைவாசத்திற்குப் பிறகு முதல் முறையாக சென்னை அண்ணா நகர் புல்லா ரெட்டி அவென்யூ பகுதியில்நடந்த மிகப் பிரமாண்டமான மதிமுக பொதுக் கூட்டத்தில் வைகோ பேசினார்.
அப்போது மதிமுக வேட்பாளர்கள்பட்டியலையும் அவர் வெளியிட்டார். |
| வந்தவாசி தொகுதியில் செஞ்சி ராமச்சந்திரனும், திருச்சியில் எல்.கணேசனும், பொள்ளாச்சியில் கடந்த முறைபோட்டியிட்டு வென்ற டாக்டர் கிருஷ்ணனும் போட்டியிடுவார்கள் என வைகோ அறிவித்தார்.
வைகோவைத் தவிர முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பனும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. |
|
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா














Click it and Unblock the Notifications