புதுவையில் பா.ஜ.க. சார்பில் லலிதா போட்டி: நாயுடு வருகை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் புதுவையில் போட்டியிடவுள்ள கட்சியின் தேசிய செயலாளர் லலிதாகுமாரமங்கலத்தின் தேர்தல் பிரசாரத்தை கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு மார்ச் 7ம் தேதி புதுவையில்தொடங்கி வைக்கிறார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. புதுவை தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு லலிதாகுமாரமங்கலம் (ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி) போட்டியிடவுள்ளார்.
இந் நிலையில் வரும் 7ம் தேதி வெங்கையா நாயுடு பாண்டிச்சேரிக்கு வருகிறார். கட்சி நிர்வாகிகளுடன்ஆலோசனை நடத்தும் அவர் அன்று மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு லலிதாகுமாரமங்கலத்தின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைக்கிறார்.
புதுவை தேர்தலில் பிரசாரம் செய்ய பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி ஆகியோரையும் அழைக்கமாநில பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
More From
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications