ஆஸ்கர்: 11 விருதுகளை அள்ளியது லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ்:
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் 11 விருதுகளை லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்- ரிடர்ன் ஆப் த கிங்ஸ்பேன்டஸி படம் வென்றுள்ளது.
பென்ஹர், டைட்டானிக் படங்களை அடுத்து 11 விருதுகளை அள்ளிச் சென்ற மூன்றாவது படமாகும் இது. சிறந்தஇயக்குனராக இந்தப் படத்தின் டைரக்டர் பீட்டர் ஜேக்சன் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த நடிகருக்கான விருது மிஸ்டிக் ரிவரில் நடித்த ஸீன் பென்னுக்கும், சிறந்த நடிகைக்கானவிருது மாண்ஸ்டர் படத்தில் நடித்த கார்லிஸ் த்ரோனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகராக மிஸ்டிக் ரிவரில் நடித்த டிம் ராபின்சனும், சிறந்த துணை நடிகையாக கோல்ட்மவுண்டனில் நடித்த ரேனி ஜெல்வேகரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை பைண்டிங் நிமோ என்ற படம் பெற்றுள்ளது. சிறந்த வேற்று மொழிதிரைப் படத்திற்கான விருதை பிரெஞ்ச்-கனட தயாரிப்பாளரான டெனிஸ் ஆர்கண்டின்--தி பார்பேரியன்இன்வேஷன் பெற்றுள்ளது.
இயக்குநர் எரால் மோரிஸின் த பாக் ஆப் வார் சிறந்த டாக்குமென்டரி படத்திற்கான ஆஸ்கார் விருதைப்பெற்றுள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருது படத் தயாரிப்பாளர் பிளேக் எட்வர்ட்ஸூக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications