பா.ம.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பா.ம.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிடுகிறார். வேட்பாளர்களையும்அறிமுகம் செய்து வைக்கிறார்.
இது தொடர்பாக ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். அத்துடன் வேட்பாளர்களும்அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள். வேட்பாளர் பட்டியலில் புதிய முகங்களும், பழைய முகங்களும் கலந்துஇருக்கும். அன்புமணியின் பெயர் அதில் இருக்குமா என்பது மாலை தெரிய வரும்.
தேர்தலில் ரஜினி ரசிகர்கள் பா.ம.கவுக்கு எதிராக செயல்படவுள்ளனர் என்பது குறித்து நான் கவலைப்படவில்லைஎன்றார்.
More From
-
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications