அயோத்தியில் ராமர்கோவில்: அரசியல் கட்சிகளுக்கு வி.ஹெச்.பி. நிபந்தனை
Subscribe to Oneindia Tamil
பெர்காம்பூர்:
மக்களவைத் தேர்தலில் இந்துக்களின் ஓட்டுக்களை பெற விரும்பும் அரசியல் கட்சிகள், அயோத்தியில் ராமர்கோவில் கட்ட சட்டம் இயற்ற உறுதியளிக்க வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் இயக்கப் பொதுச் செயலாளர்பிரவீண் தொகாடியா நிபந்தனை விதித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற உறுதி அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத கட்சிகளுக்கு இந்துக்கள் யாரும் வாக்களிக்கமாட்டார்கள்.
எல்லை தாண்டிய பயங்கவாதம் நீடிக்கும் நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமாதான முயற்சிகள்தேவையில்லை. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு,பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
More From
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி












Click it and Unblock the Notifications