சாலை விபத்தில் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் மகன் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடந்த சாலை விபத்தில் இயக்குனர்-நடிகர் ஆர்.சுந்தரராஜனின் மகன் பலியானார்.
சுந்தரராஜனின் மகன் கார்த்திக் கல்லூரியில் படித்து வந்தார். தினசரி காலை நடனப் பயிற்சிக்கு அவர்செல்வது வழக்கம். இன்றும் அதுபோலவே நடனப் பயிற்சிக்கு சென்று விட்டு சாலிக்கிராமத்தில்உள்ள தன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.
வள்ளுவர் கோட்டம் அருகே வந்தபோது அரசு பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் பலியானார். அவர் மீது மோதிய அரசு பேருந்தை போலீசார்பறிமுதல் செய்து பாண்டி பஜார் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். டிரைவரும் கைதுசெய்யப்படுவார் என்று தெரிகிறது.
More From
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications