பா.ஜ.க. கூட்டணி மீண்டும் வெல்லும்: அவுட்லுக் வாரஇதழ் கருத்துக் கணிப்பு
டெல்லி:
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்என அவுட்லுக் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
அந்தப் பத்திரிக்கையும் Marketing and Development Research Associates அமைப்பும் இணைந்து நாடுமுழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன.
அதன் விவரம்:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 280 முதல் 290 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் தலைைமயிலான கூட்டணிக்கு159 முதல் 169 இடங்கள் கிடைக்கும்.
1999ம் தேர்தலில் 182 இடங்களில் வென்ற பா.ஜ.க. இந்த முறை 195 இடங்கள் வரை வெல்லும்.
கடந்த தேர்தல்ல் 114 இடங்களை வென்ற காங்கிரசுக்கு இம் முறை 103 இடங்களே கிடைக்கும். அக் கட்சிபடுதோல்வி அடையும்.
ஆனால், காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் (திமுக, மதிமுக, பா.ம.க. உள்பட) கடந்த தேர்தலை விடஅதிக இடங்களில் வெல்லும். அந்தக் கட்சிகள் 40 முதல் 61 இடங்களை வெல்லும்.
அதே நேரத்தில் கடந்த தேர்தலில் வென்ற இடங்களைவிட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இந்த முறை 9தொகுதிகள் வரை குறைவான இடங்களிலேயே வெல்லும். அதிகபட்சம் இந்தக் கட்சிகள் 90 இடங்களில் வெல்லும்.
இரு கூட்டணிகளிலும் இல்லாத கட்சிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் 89 முதல் 99இடங்களில் வெல்லும்.
இவ்வாறு அந்தக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications