நிலை தடுமாறும் திமுக, மதிமுக: பா.ஜ.க. புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கொண்ட கொள்கையில் உறுதியாக இல்லாமல் திமுக, மதிமுக ஆகிய கட்சிகள் அடிக்கடி நிலை தடுமாறுகின்றன என்று பா.ஜ.க.செய்தித் தொடர்பாளர் நா.சே.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க.வை புகழ்ந்தமதிமுக இப்போது பா.ஜ.கவை மதவாத கட்சி என்கிறது, நாட்டை அழிக்கப் பார்க்கிறது என்று குற்றம் சாட்டுகிறது. இது அந்தக்கட்சியின் சந்தர்ப்பவாதக் கொள்கையைக் காட்டுகிறது.
அதேபோல, பா.ஜ.கவை முன்பு புகழ்ந்து தள்ளிய திமுக இப்போது விமர்சித்துத் தள்ளுகிறது. இந்தக் கட்சிகளுக்கு நிலையானகொள்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
துணைப் பிரதமர் அத்வானியின் ரத யாத்திரை பெரும் வெற்றியைப் பெறும். இதனால்தான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரதயாத்திரையை விமர்சிக்கின்றன, தடை விதிக்கக் கோருகின்றன என்றார் அவர்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications