ஸ்ரீஹரிகோட்டா விபத்தில் காயமடைந்த பொறியாளரும் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் நடந்த வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில்மேலும் ஒருவர் இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் கடந்த மாதம் 23ம் தேதி நடந்த ராக்கெட் மோட்டார் வெடிவிபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். படுகாயமடைந்த 2 பேர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருவரது நிலையும்கவலைக்கிடமாக இருந்து வந்தது.
இந் நிலையில் கிருஷ்ணபிரசாத் என்ற பொறியாளர்சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு இறந்தார். அவருக்கு 80 சதவீத அளவுக்குதீக்காயம் ஏற்பட்டிருந்ததாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications