சிதம்பரத்துக்கு சிவகங்கை?
டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வரும் 16ம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் தமிழகத்தில்போட்டியிடும் வேட்பாளர்கள் பலரது பெயர்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
75 வேட்பாளர்கள் கொண்ட அக் கட்சியின் முதல் பட்டியல் கடந்த 10ம் தேதி வெளியானது. அதில் தமிழகத்தைப் பொறுத்தவரை2 வேட்பாளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இளங்கோவன், தங்கபாலு போன்றவர்களின் பெயர் இல்லை. இதனால்அவர்களது ஆதரவாளர்கள் நறநறக்கிறார்கள்.
நீலகிரி தொகுதியின் வேட்பாளராக பிரபுவும், மயிலாடுதுறை தொகுதியின் வேட்பாளராக மணிசங்கர அய்யரும் மட்டுமே அன்றுஅறிவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் அடுத்த பட்டியலை வெளியிடும் பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சிவகங்கை தொகுதியை கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்து நெருக்குதல் தந்து கொண்டே இருக்கிறார். தனது காங்கிரஸ் ஜனநாயகப்பேரவையையும் கலைத்துவிட்டு காங்கிரசில் ஐக்கியமாகவும் அவர் முன் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் அவருக்கு சீட் கொடுத்துவிடலாம் என்று சோனியா கருதுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications