சைதையை கலக்கிய நெட்டையும், குட்டையும்!
சென்னை:
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாதர் சையத்தை ஆதரித்து நடிகர் குள்ளமணியும், 8அடி உயர நெட்டை மனிதர் தேவராஜ் என்பவரும் சேர்ந்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி மக்களை ஈர்த்தது.
தென் சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் பாதர் சையத் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுகவின்பல்வேறு தரப்பினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த நடிகர் ராதாரவியும் தீவிரமாகப்பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதேபோல, நடிகர் குள்ளமணியும் பிரச்சாரத்தில் குதித்துள்ளார். அவரும், 8 அடி உயர நெட்டை மனிதர் தேவராஜ்என்பவரும் சேர்ந்து சைதாப்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்தனர்.
இருவரது வித்தியாசமான காம்பினேஷன் அப்பகுதி மக்களை ஈர்த்தது. சைதையின் பல்வேறு பகுதிகளிலும் இந்தநெட்டை, குட்டை ஜோடி பிரச்சாரம் செய்து பாதர் சையத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.
அதேபோல, வேட்பாளர் பாதர் சையத், நடிகர் ராதாரவி, அமைச்சர் பொன்னையன், துணை மேயர் கராத்தேதியாகராஜன் உள்ளிட்டோரும் தென் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications