சிட்னியில் முருகன் கோயில் மஹோற்சவம்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியில் உள்ள முருகன் கோயில் மஹோற்சவத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன்தொடங்கியது.

சிட்னி Mayshills பகுதியில் இந்த முருகப் பெருமான் கோயில் உள்ளது. இன்று இக் கோவிலில் மஹோற்சவகொடியேற்றம் நடைபெற்றது. இலங்கையில் இருந்து வந்திருந்த தமிழ் நாதஸ்வர, தவில் வித்வான்கள் மங்கலஇசை ஒலிகக கொடியேற்றம் நடந்தது.

விழாவில் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். இந்த உற்சவம் 11 நாட்களுக்குதொடர்ந்து நடைபெறுகிறது. அடுத்த வாரம் சனிக்கிழமை (ஏப்ரல் 3) தேர்த் திருவிழாவும், ஞாயிற்றுக்கிழமை(ஏப்ரல் 4) தீர்த்தத் திருவிழாவும், திங்கட்கிழமை (ஏப்ரல் 5) பூங்காவனத் திருவிழாவும் கொண்டாடப்படவுள்ளன.

மஹோற்சவ படங்கள் (உதவி: சிவகாந்தன்)
Mail this to a friend  Post your feedback  Print this page 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+