களத்தில் குதித்த பபிதா !
சென்னை:
மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் பாலகங்காவை ஆதரித்து குலுக்கல் நடிகை பபிதா பிரசாரம் செய்துவருகிறார். அவரை நெருக்கத்தில் பார்ப்பதற்காக ஏராளமான அதிமுகவினர் முண்டியடித்தனர்.
மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் பாலகங்காவை ஆதரித்து பூங்கா நகர், தட்டான்குளம் பகுதியில்பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அதேபோல, குலுக்கல் நடிகை பபிதா, நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்திற்குக் கவர்ச்சிசேர்த்தனர்.
பபிதாவைக் காணவும், அவர் பேசும் அழகைப் பார்க்கவும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.மேடையின் அருகே வருவதற்காக முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து பபிதாவுக்கு வழிவிட்டு பொன்னையன் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டது. இன்றும் பபிதா பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications