2வது கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
முதல்கட்டமாக சென்னை கடற்கரைச் சாலையில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்பிரச்சாரம் செய்து ஒசூரில் அதை முடித்தார்.
இந் நிலையில் இரண்டாவது கட்ட பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். சைதாப்பேட்டையில்தொடங்கிய அவரது பிரச்சாரம் 6 நாட்கள் தொடரும்.
ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், காவேரிப்பட்டினம், தர்மபுரி,ஓமலூர், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, பள்ளிப்பாளையம்,
அவினாசி, கோபிச்செட்டிப்பாளையம், கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பிரச்சாரம்செய்யும் கருணாநிதி 13ம் தேதி சென்னை திரும்புகிறார்.
வரும் 19ம் தேதி தனது மூன்றாவது கட்ட பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கவுள்ளார்.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications