கர்நாடகத்தில் பா.ஜ.க. போஸ்டர்களில் ரஜினி
பெங்களூர்:
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பயந்து ரஜினியின் படத்தை போஸ்டர்களில் போடாமல்தவிர்த்து வரும் பா.ஜ.க., கர்நாடகத்தில் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரில்அவரது படங்களுடன் கூடிய போஸ்டர்களை ஒட்டி பிரச்சாரம் செய்து வருகிறது.
பா.ஜ.க. வாகனங்களின் கண்காணிகளில் ரஜினியின் பெரிய படத்துடன் கூடிய ஸ்டிக்கர்கள்ஒட்டப்பட்டு நகரைச் சுற்றி வருகின்றன.
ரஜினியின் பெயரைப் பயன்படுத்தினால் கன்னடர்கள் மற்றும் தமிழர்கள் என இரு தரப்பினரின்வாக்குகளையும் வளைக்க முடியும் என பா.ஜ.க. நினைக்கிறது.
மேலும் மராட்டிய இன மக்களும் பெருமளவில் வசிப்பதால், ரஜினியின் பெயரைப்பயன்படுத்தினால் அவரது சொந்த இனமான மராட்டியர்களையும் பா.ஜ.கவுக்கு ஆதரவாகத் திருப்பமுடியும் என்று நினைக்கிறது பா.ஜ.க.
கர்நாடகத்திலும் அரசியலில் சினிமா கலாச்சாரம் ஊடுருவிக் கொண்டிருந்தாலும் கூட தமிழகம்அளவுக்கு இங்கு அரசியலில் சினிமா நட்சத்திரங்கள் எடுபட்டதில்லை.
இந் நிலையில் ரஜினியை வைத்து வெள்ளோட்டம் விடுகிறது பா.ஜ.க.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக











Click it and Unblock the Notifications