பெரம்பலூர் அருகே அதிமுக - திமுகவினர் அடிதடி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே அதிமுக கட்சியினருக்கும் திமுக கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்இருவர் காயமடைந்தனர்.
பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் எச்.ராஜாவும் அதிமுக சார்பில் சுந்தரம்என்பவரும் போட்டியிடுகின்றனர்.
இத் தொகுதியில் உள்ள வேலம்பட்டி கிராமத்தில் அதிமுகவினர் கட்டியிருந்த போஸ்டர்கள் மற்றும் பேனர்களைதிமுகவினர் கிழித்து விட்டதாகக் கூறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும்தெருவில் அடித்துக் கொண்டனர்.
இதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீஸார் திமுக கிளை செயலாளர் சுப்ரமணி, அதிமுக கிளைசெயலாளர் துரைராஜ், அதிமுக உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications